‛‛சனாதன தர்மம் மட்டுமே மதம், மற்றவை அனைத்தும் வழிப்பாட்டு முறைகள் – முதல்வர் யோகி ஆதித்யநாத்

0
131

லக்னோ: நிகழ்ச்சி ஒன்றில், யோகி ஆதித்யநாத் பேசியது:
ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்த மஹந்த் திக்விஜய்நாத், நாட்டின் சுயமரியாதைக்காகப் போராடும் போது தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அவர் அரசியலில் மாற்றங்களையும், புதிதாக ஏதாவது செய்ய முயன்றார்.
ஒரு துறவிக்கு நாட்டின் மற்றும் சமூகத்தின் தேவைகள் முன்னுரிமை. மஹந்த் திக்விஜய்நாத் ஜி அத்தகைய ஒரு துறவி. அவர் தனது காலத்தின் சவால்களுக்கு எதிராக போராடினார்.
சனாதன தர்மம் மட்டுமே மதம், மற்றவை அனைத்தும் வழிப்பாட்டு முறைகள் மட்டுமே ஆகும். சனாதனம் மனித குலத்தின் மதம், அது தாக்கப்பட்டால், உலகம் முழுவதும் மனிதகுலத்திற்கான நெருக்கடி எற்படும். பகவத் கீதையின் கதைகள் முடிவில்லாதவை. அவற்றை படிக்க குறிப்பிட்ட நாட்களோ அல்லது பல நாட்களோ ஆகும். யோகி ஆதித்யநாத் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here