அலெப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் விமானப் படை தாக்குதல்

0
87

சிரியா தலைநகர் டெமாஸ்கஸில் உள்ள அலெப்போ (Aleppo) சர்வதேச விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் விமானப் படை அதிரடித் தாக்குதல் நடத்தியது. டெமாஸ்கஸ்க்கு புறப்பட்டு வந்த ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹின் இஸ்ரேல் கொடுத்த அதிரடியைக் கேள்விப்பட்ட அமைச்சர் விமானத்தை தெஹரானுக்கே (ஈரான்) திருப்பச் சொல்லிவிட்டார். இஸ்ரேலின் இத்தாக்குதலால் டெமாஸ்கஸ் அலெப்போ விமான நிலையத்தில் போக்கு வரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சிரியா எப்போதும் இஸ்ரேலுக்கு எதிராக செயல்படும் நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here