ஸ்ரீ பங்காரு அடிகளாருக்கு ஆர்.எஸ்.எஸ். அஞ்சலி

0
273

மதிப்பிற்குரிய ஆன்மிக குரு ஸ்ரீ . பங்காரு அடிகளாரின் முக்தி தனது பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிறுவயதிலிருந்தே அவர் ஆன்மீக பாதையில் சென்று ஸ்ரீ. ஆதிபராசக்தி பீடம் நிறுவி லட்சக்கணக்கான மக்களை ஆன்மிகப் பயணத்தில் வழிநடத்தியிருக்கிறார். சனாதன தர்மத்தை சாதாரண மக்களிடம் குறிப்பாக பெண்கள் மத்தியில் கொண்டு செல்வதில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. ஆன்மிகம், கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளில் அவரது பங்களிப்பு என்றென்றும் நினைவு கொள்ளப்படும்.
இந்த நேரத்தில் அவரது பக்தர்கள் அனைவருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். டாக்டர் மோகன் பகவத், அகில பாரதத் தலைவர்
தத்தாத்ரேய ஹோஸபாலே, அகில பாரதப் பொதுச்செயளலார் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here