சர்வதேச அணுசக்தி முகமை இயக்குனர் பிரதமர் மோடி சந்திப்பு

0
15615

ஐ.ஏ.இ.ஏ., எனப்படும் சர்வதேச அணுசக்தி முகமை என்ற அமைப்பு ஆஸ்திரியாவின் வியன்னாவில் உள்ளது. இந்த அமைப்பின் இயக்குனர் ஜெரனல் ரபேல் குரோஸி, டில்லி வந்தார். பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.. உணவு, சுகாதாரம், நீர் சுத்திகரிப்பு மற்றும் உலகின் தெற்கில் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்பட்டு வரும் மாசுபாட்டை எதிர்கொள்வது அணு தொழில்நுட்ப பயன்பாடுகளை விரிவுபடுத்துவது என்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here