இந்திய – வங்காள தேசம் இடையே அகுவாரா-அகர்தாலா ரயில் பாதை இந்திய அரசின் 392 கோடி ரூபாய் பங்களிப்புடன் . எல்லைத்தாண்டிச் செல்லும் அகுவாரா- அகர்தாலா ரயில் இணைப்பு மற்றும் குல்னா-மோங்கலா துறைமுக இணைப்பு ரயில் பாதை ஆகியவற்றை இன்று பிரதமர் மோடி மற்றும் வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் தொடங்கி வைக்கின்றனர் . இதே போல் துறைமுகங்கள் இணைப்பு, ரயில் பாதைக்கு இந்தியாவின் கணிசமான நிதி உதவியுடன் மொத்தம் 399 மில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ராம்பால் பகுதியில் அமைய உள்ள அனல்மின்நிலைய இரண்டாவது உலை மூலமாக 1300 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இதற்கான திட்ட மதிப்பீடு 1 புள்ளி 6 பில்லியன் டாலராகும்.
Home Breaking News இந்தியா-வங்காள தேசத்துக்கான மூன்று புதிய திட்டங்களை இரு நாட்டு பிரதமர்கள் தொடங்கி இன்று வைக்கின்றனர்.