லஷ்கரி இ தொய்பாவின் முன்னாள் தளபதி அக்ரம்கான் அலியாஸ் அக்ரம் காஜி அடையாளம் தெரியாத நபர்களால் பாகிஸ்தானில் உள்ள பஜெளர் என்னும் இடத்தில் இன்று சுட்டுக் கொல்லப்பட்டார். அவன் 2018-2020 இல் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புக்கு ஆட்சேர்ப்பு பிரிவின் தலைவராக இருந்தான் மற்றும் பாகிஸ்தானில் இந்திய எதிர்ப்பு பேச்சுகளுக்கு பெயர் பெற்றவன் பாகிஸ்தானில் அடையாளம் தெரியாத நபர்கள் செய்துவரும் அட்டகாசமான அதிரடி நடவடிக்கைகளைக் கண்டு பாக். அரசு & ராணுவம் இரண்டும் மிரண்டு போய் உள்ளது. ஒரு பக்கம் ஆஃப்கான் தாலிபான்கள், மறுபுறம் பலுசிஸ்தான் விடுதலைப் படை யினர், பாகிஸ்தானின் உள்ளே செயல்பட்டு வருகிற மற்றொரு பயங்கரவாதக்குழுவின் தாக்குதல்கள் என பல முனைத் தாக்குதல் களை சந்தித்து வரும் பாக். அரசு
Home Breaking News லஷ்கரி இ தொய்பாவின் முன்னாள் தளபதி அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.