நாடாளுமன்றதில் பெரும் பதட்டம்

0
1286

நாடாளுமன்ற பார்வையாளர்கள் பகுதியிலிருந்து 2 பேர் குதித்து புகையை வெளியிடும் ஒரு பொருளை வீசியதுடன், எம்.பி.க்கள் மீது ஒரு திரவத்தை ஸ்ப்ரே செய்தனர். இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது.
இருவரையும் பிடித்த எம்.பி.க்கள் நன்கு கவனித்து பின்னர் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்தனர்.
இவர்களுக்கு பார்வையாளர்கள் அனுமதி பாஸ் வழங்கிய எம்.பி. யார் என்று பார்க்க வேண்டும். நாடாளுமன்ற பாதுகாப்பினை மேலும் பலப்படுத்திட வேண்டும்.
நாடாளுமன்றத்திற்கு வெளியே ஒரு ஆணும் ஒரு பெண்ணும் மஞ்சள் & சிகப்பு நிறக்கலவையில் இருந்த திரவம் ஒன்றை தெளித்தனர். அவர்கள் இருவரையும் பாதுகாப்புப். படையினர் கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here