பாரதத்தின் ‘சுயத்தை’ வலுப்படுத்த சுதர்சன் ஜி எப்போதும் வலியுறுத்துவார் – தத்தாத்ரேயா ஹோசபாலே

0
186

இந்தூர். டாக்டர் ஹெட்கேவார் நினைவுக் கமிட்டியின் இந்தக் கட்டிடம் சமுதாயத்தால் சமுதாயத்தின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டது என்று ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே ஜி கூறினார். இந்த கட்டிடம் பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, எனவே இது “அர்ப்பணிப்பு” ஆகும். “த்வாதிய வஸ்து கோவிந்தம் துப்யமேவ சமர்பயே” என்பது போல.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here