#வாயிலார்நாயனார்

0
995

வாயிலார் நாயனார் மயிலாப்பூரில் பிறந்தவர். இவர் வாழ்க்கையின் வரலாறு மிகவும் சுருக்கமானது. இவர் சிவபெருமானையே எப்பொழுதும் மனத்திலே வைத்துத் தொழுது ஏதும் பேசாமலே அன்பு செய்து வந்தார்.சிவ பூஜை ஒரு தவமாக மேற்கொண்டார். மயிலாப்பூரில் எழுந்தருளியிருக்கு இறைவன் கபாலீஸ்வரர், இறைவி கற்பகாம்பாளை எப்பொழுதும் மனதில் நினைத்து பூஜித்து இறைவனை மனக்கோயிலில் நிறுத்தி வழிபட்டவர். உணர்வால் எம்பெருமானுக்கு தூய விளக்கேற்றி இறைபதம் எய்தியவர் வாயிலார் நாயனாரின் குருபூஜை மார்கழி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
#சான்றோர்தினம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here