ஊர்மிளா சதுர்வேதி (81)) சம்ஸ்க்ருத ஆசிரியை. மத்திய பிரதேசம் ஜபல்பூர்ரைச் சேர்ந்தவர். 1992 கரசேவைக்குப் பிறகு ஶ்ரீ ராம ஜன்ம பூமியை மீட்டிடும் வரை உணவு உட்கொள்ள மாட்டேன் என்று சபதம் எடுத்தவர்.தினசரி சிறிது பழமும், பாலும் மட்டும் 27 வருடங்களாக உட்கொண்டு வந்தவர். 2019 இல் உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கிய பிறகு தனது சபதத்தை முடிவுக்குக் கொண்டு வந்தவர். அயோத்தியில் ஶ்ரீ ராம் லல்லாவை தரிசனம் செய்திடக் காத்திருக்கிறார். ஶ்ரீ ராம ஜென்ம பூமியில் ராம் லல்லாவிற்கு ஆலயம் அமைந்திட வேண்டும் என்று லட்சக் கணக்கான மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவுள்ளது. ஜெய் ஶ்ரீராம்