காஷ்மீரில் அடுத்து ஒரு இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்கு தடை

0
308

ஜம்மு-காஷ்மீரை பாரதத்திலிருந்து பிரித்து இஸ்லாமிய ஆட்சியை நிறுவப்போவதாகக்கூறி நமது நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வந்த இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான தெஹ்ரீக்-இ-ஹுரியத்தை மத்திய அரசு தடை செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here