அயோத்தி ராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா சார்பில் பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு அழைப்பு

0
402

அயோத்தி ராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா சார்பில் பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களையும் அவரது குடும்பத்தினரையும் ஜனவரி 22 ம்தேதி அயோத்தி கும்பாபிஷேக நிகழ்வுக்கு வரவேண்டிய அழைப்பிதழை கொடுப்பதற்காக சென்னை போயஸ் கார்டனில் அவரது இல்லத்தில் ஆர் எஸ் எஸ் தென் பாரத அமைப்பாளர் செந்தில்குமார் தென்பாரத மக்கள் செயலாளர் (மக்கள் தொடர்பு) பிரகாஷ் மாநில இணைச்செயலாளர் (மக்கள் தொடர்பு) இராம இராஜசேகர் மாநகர் பொறுப்பாளர் ராம்குமார் மற்றும் பாஜக, சமூக ஊடக – பார்வையாளர் ரா . அர்ஜுனமூர்த்தி ஆகியோர் அழைப்பிதழை வழங்கி வரவேற்றனர்.

உறுதியாக குடும்பத்துடன் வருவதாகவும் மிகவும் பாக்கியமாக கருதுவதாகவும் எல்லாம் ராமரின் அருள் எனவும் உணர்வு பூர்வமாக ரஜினிகாந்த் அவர்கள் கூறி பயபக்தியுடன்அழைப்பிதழை ஏற்றுக்கொண்டார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here