கேரளச் சிங்கம் பழசிராஜா பிறந்த தினம் 

0
419

கேரள வீரவர்மா பழசி இராஜா அல்லது கேரளச் சிங்கம், ஜனவரி 3, 1753 ஆம் ஆண்டு பிறந்தார். கேரளாவின் வடக்கில் உள்ள கண்ணூர் மாவட்டத்திலுள்ள தற்கால கூத்துப்பரம்பு பகுதியில் அமைந்துள்ள கோட்டயம்-மலபார் நாட்டின் மன்னராக இருந்தவர்.பிரித்தானியக் குடியேற்றவாதத்தை எதிர்த்துப் போராடிய துவக்க கால விடுதலை வீரர். பிரித்தானியர்களுக்கு எதிராக அவர் நிகழ்த்திய மறைவுத் தாக்குதல்களில் உயிர்விட்டதை அடுத்து அவருக்கு வீர என்ற அடைமொழி வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here