ஶ்ரீராம் லல்லாவின் ப்ராண ப்ரதிஷ்டைக்கு 11 தினங்களே உள்ளன

0
169

பிரதமர் மோதி இன்று முதல் அடுத்து வருகிற 11 நாட்களுக்கு ப்ராண ப்ரதிஷ்டை க்குத் தேவையான அனுஷ்டானங்கள் & நியமங்களைக் கடைபிடிக்கத் தொடங்கியுள்ளார். ஶ்ரீராமர் வனவாச காலத்தில் அதிக நாட்கள் தங்கியிருந்த பஞ்சவடியில் (நாசிக் அருகில் உள்ளது) இருந்து அனுஷ்டானங்களை மேற்கொள்கிறார்.11 நாட்களுக்கும் பூர்ண உபவாசம் கடை பிடிக்கிறார். அயோத்யாவில் ஶ்ரீராம் லல்லாவின் ப்ராண ப்ரதிஷ்டைக்கு 11 தினங்களே உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here