வேர்ல்ட் விஷன் – வெளிநாட்டில் இருந்து நிதி உதவி பெறுவதற்கு அளித்திருந்த (FCRA) சலுகை ரத்து.

0
145

என்.ஜி.ஓ. தொண்டு நிறுவனம் என்ற போர்வையில் கிருஸ்துவ மதமாற்றத் திற்கு உதவிபுரிந்து வந்த வேர்ல்ட் விஷன் இந்தியா (World Vision India) அமைப்பிற்கு அளித்திருந்த FCRA வை ரத்து செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சரியான கணக்கு விவரங்களை சமர்பிக்காததால் இந்த நடவடிக்கை.அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த என்.ஜி.ஓ. கிறிஸ்துவ மிஷினரிகளின் மிகப் பெரிய அமைப்பாகும். பாரதத்தில் கடந்த 70 வருடங்களாக செயல்பட்டு வருகிறது.தொண்டு என்ற பெயரில் தேச விரோத செயல்களுக்கும், மத மாற்றத்திற்கும் மறைமுகமாக வேலை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here