வெள்ளத்தால் வீடு இழந்தவர்களுக்கு சேவா பாரதி சார்பாக வீடு கட்டுவதற்கான பூமி பூஜை

0
383

கடந்த மாதம் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பலத்த வெள்ளத்தின் காரணமாக பலரும் தங்களின் வாழ்வாதாரம் வசித்த வீடுகள் என அனைத்தையும் இழந்து நின்றனர் அன்றைய சூழ்நிலையை உணர்ந்து உடனடியாக அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் சேவா பாரதி செய்தது அதனை தொடர்ந்து தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு முதற்கட்டமாக சேவா பாரதி சார்பாக வீடு கட்டுவதற்கான பூமி பூஜை தூத்துக்குடி மாவட்டம் புதுக்குடி பகுதியில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் கன்யாகுமரி கோட்டத் தலைவர் திரு காமராஜ் திருச்செந்தூர் மாவட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் திரு மாசானமுத்து Rtd.IG மற்றும் ஆர்எஸ்எஸ் தென் பாரத சேவா ப்ரமுக் ஆகியோர் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here