NIT திருச்சி & Think India இணைந்து 100 அடி நீள “தேசியக்கொடி பேரணி” – ABVP

0
147

75வது குடியரசு தினத்தை முன்னிட்டு NIT திருச்சி & Think India இணைந்து 100 அடி நீள “தேசியக்கொடி பேரணி” நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக NIT திருச்சி இயக்குனர் Dr.அகிலா மற்றும் வழக்கறிஞர்.K.R.வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு, “அரசியலமைப்பு மற்றும் இந்திய குடிமகனின் அடிப்படை கடமைகள்” என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here