26 நாடுகளிலிருந்து 300 பிரதிநிதிகள் : கலாச்சாரமே நம் அடையாளம்

0
135

கலாசாரத்தை இழந்தால் நம் அடையாளமும் காணாமல் போகும். இன்டர்நேஷனல் கௌன்ஸில் ஃபார் கல்சுரல் ஸ்டடீஸ் (International Council for Cultural Studies) சார்பில் பண்டைய பழங்குடியினர் மரபுகள் (Indigenous Ancient Traditions) மாநாடு அசாம் மாநிலம் திப்ரூகரில் நடைபெற்று வருகிறது. ஆர்.எஸ்.எஸ். சர்சங்க சாலக் டாக்டர் மோஹன் பாகவத் பிரதிநிதிகளின் கண்கவர் ஊர்வலத்தைப் பார்வையிடுகிறார். மாநாட்டில் 26 நாடுகளிலிருந்து 34 பண்டைய பழங்குடியினரின் 300 பிரதி நிதிகள் பங்கேற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here