உலகின் மிகப்பெரிய ‛‛ ஓம்” வடிவ சிவன் கோயில் திறப்பு

0
289

ராஜஸ்தானின் ஜோத்பூர் விமான நிலையத்திலிருந்து 71 கி.மீ. தொலைவில், பாலி மாவட்டம், ஜடான் என்ற கிராமத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட ‛‛சிவன்” கோயில் கட்டுமான பணிகளுக்காக கடந்த 1995ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இதன் சிறப்பு அம்சம் என்வெனில் பிரணவ மந்திரமான ‛‛ஓம் ” வடிவில் கட்டப்பட்டுள்ளதே இதன் சிறப்பம்சம் ஆகும். இது போன்று இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் சிவனுக்கு வேறு எங்கும் ஓம் வடிவிலான கோயில் கட்டப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இப்பிரம்மாண்ட ‛‛ஓம்” வடிவ சிவன் கோயில் கட்டுமான பணிகள் கடந்த 27-ம் ஆண்டு கட்டப்பட்டு பணிகள்நிறைவு பெற்றுள்ளது. இதன் திறப்பு விழா நாளை (பிப்.10) துவங்கி 19-ம் தேதி வரை 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here