நவீன சொகுசு அரண்மனை ரயில் சேவை தொடக்கம்

0
190

தில்லியிலிருந்து உத்திரப் பிரதேசத்தில் உள்ள மதுரா, அயோத்யா, வாரணாசி மற்றும் ப்ரயாக்ராஜ ஆகிய புனித ஆன்மீக நகரங்களை 6 நாட்களில் தரிசித்து வர நவீன சொகுசு விடுதிகள் போன்ற வசதிகள் கொண்ட ரயில் சேவை தொடங்க உள்ளது. மே மாதத்தில் இந்த இரயில் சேவை தொடங்கக்கூடும் என்று தெரிய வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here