அமெரிக்கக் குடியுரிமை பெற்றுள்ள முதல் 5 நாடுகளைச் சேர்ந்தவர்கள்

0
170

2023 ஆம் ஆண்டில் 59,100 பாரதீயர்கள் அமெரிக்கக் குடியுரிமை பெற்றுள்ளனர். 2023 ஆம் ஆண்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 8,78,500 பேர்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளது அமெரிக்கா.
1) மெக்ஸிகோ (12.7%)
2) பாரதம் (6.7%)
3) ஃபிலிப்பைன்ஸ் (5.1%)
4) டொமினிக்கன் ரிபப்ளிக் (4.0%)
5) க்யூபா (3.8%)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here