அரசியல் கட்சிகள் நிதி பெற்றுவந்த தேர்தல் பத்திரத் திட்டத்தை (Electorial Bonds) உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

0
202

அரசியல் கட்சிகள் யாரிடமிருந்து இத் திட்டத்தின் படி நிதி பெற்று வருகின்றன என்ற விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி பெற முடியாமல் இருந்து வந்தது. எனவே இது தகவல் அறியும் சட்ட உரிமைக்கு முரணானதாகும். வெளிப்படை தன்மை இல்லாமல் இருந்து வந்த இத்திட்டத்தை ரத்து செய்துள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத் தக்கதே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here