குஜராத்தில் உலகின் மிகப்பெரிய சூரிய சக்தி மின்திட்டம்

0
161

குஜராத் காவ்டாவில் அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவியுள்ள உலகின் மிகப் பெரிய புதுப்பிக்கத்தக்க சூரிய சக்தி மின் நிலையத்தில் உற்பத்தி தொடங்கியுள்ளது. இது 551 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்டது. இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் (National Grid) தேசிய மின் விநியோக வழித் தடத்து டன் இணைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here