சிமி அமைப்பைத் தொடங்கியவர் நாடாளுமன்ற மாநிலங்களவை வேட்பாளர் – பாரதமா பாகிஸ்தானா ? 

0
143

Students aislamic Movement of India (SIMI) என்ற பயங்கரவாத அமைப்பை மேற்கு வங்கத்தில் தொடங்கியவர்களில் ஒருவ ரான அஹமத் ஹாஸன் இம்ரான் என்ற நபரை இரண்டாவது தடவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற மக்களவை வேட்பாளராக அறிவித்துள்ளது.

இவர் ஒரு பாகிஸ்தானி. 1970-71ஆம் ஆண்டில் பாரதத்தில் குடியேறியவர். பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட தனால் சிமி தடை செய்யப்பட்டது. அதன் பின்னர் அவர்களே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைத் (PFI) தொடங்கினர். அதுவும் தற்போது தடை செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்க நலியாகாலியில் இவரது அடியாட்களால் நூற்றுக்கும் மேற்பட்ட ஹிந்துக்களின் வீடுகள் நெருப்பு வைத்துக் கொளுத்தப் பட்டன. பலர் படுகொலை செய்யப்பட்டனர். . திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே இஸ்லாமிய அடிப்படைவாதிகள் & மாஃபியாக்களின்பிடியில் சிக்குண்டு கிடக்கிறது.

அஹமத் ஹாஸன் இம்ரானை மீண்டும் நாடாளுமன்ற மக்களவை வேட்பாளராக அறிவித்ததின் பின்னணியில் தலைமறை வாகியுள்ள ஷேக் ஷாஜகானின் பங்கு அதிகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here