ரத சப்தமி – சூரிய நமஸ்கார நிகழ்ச்சி

0
638

ரத சப்தமியமுன்னிட்டு நாடெங்கிலும் சூரிய வழிபாடுகள், சூர்ய நமஸ்கார் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் 108 சூர்ய நமஸ்கார் செய்யும் நிகழ்ச்சி எற்பாடு செய்யப்பட்டிருந்தது. 8 வயது சிறுவர் முதல் வயது முதியாவர்கள் வரை நூற்றுக் கணக்கானோர் பங்கு கொண்டு சூரிய நமஸ்கார் ஆசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியை கிரேட்டர் ஜெய்ப்பூர் மாநகராட்சித் தலைவர் சௌம்ய குர்ஜர் துவக்கி வைத்தார்.ஆர்.எஸ்.எஸ். ராஜஸ்தான் ஷேத்திரப் பிரசாரக் நிம்பாராம், டாக்டர் ஹேமந்த் சேத்தியா & டாக்டர் ஜி.எல். சர்மா ஆகியோர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here