இஃப்தார் விருந்தின் பெயரில் இமாம்கள், மௌலவீக்கள் நன்கொடை எதுவும் வசூல் செய்யத் தடை.ரம்ஜான் மாதத்தில் மசூதிகளில் பணி யாற்றும் ஊழியர்கள் அனைவரும் சௌதி அரேபிய இஸ்லாமிய விவகாரங்கள் அமைச்சகம் பிறப்பித்துள்ள குறிப்புகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.மசூதியில் தொழுகை செய்வதை எவ்வித ஊடகம் வாயிலாகவும் ஒளி & ஒலி பரப்பு செய்யக்கூடாது. இமாம் மற்றும் பிறர் தொழுகை செய்வதை புகைப் படம் எடுக்கத் தடை. எவ்வித கேமராவையும் மசூதியின் உள்ளே பயன்படுத்தக் கூடாது. சௌதி அரேபியா தீவிரவாத வஹாபி இஸ்லாத்தை விட்டு விலகி வருகிறது என்பதன் அறிகுறிகள் தெரிகிறது.சில நாட்கள் முன்பு இளவரசர் மொஹம்மத் பின் சல்மான் அவர்கள் பெண்கள் தாங்கள் விரும்பும் ஆடைகளை அணியலாம் என்று கூறினார். யோகா கல்வியில் ஒரு பாடமாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.இராமாயணம் & மஹாபாரதம் பாடத்திட்டத் தில் சேர்க்கப்பட்டுள்ளது.
Home Breaking News மசூதியில் இஃப்தார் விருந்து கொடுக்கக் கூடாது என சௌதி அரேபியாவின் இளவரசர் மொஹம்மத் பின் சல்மான்...