இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆய்வு கட்டுரை போட்டி!

0
199

பாரதிய பாரம்பரிய கல்வி முறையை வலியுறுத்தும் பாரதிய சிக்ஷண் மண்டல் தொண்டு நிறுவனம் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆய்வுக் கட்டுரை போட்டி நடத்துகிறது. இந்த போட்டியில் பங்கேற்க வரும் 31ஆம் தேதிக்குள் 9282229545 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பதிவு செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here