காஷ்மீரில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட உமா பகவதி கோவில்!

0
262
ஜம்மு & காஷ்மீர் அனந்தநாக் இல் உள்ள பழைமையான புகழ்பெற்ற உமா பகவதி கோயில் 34 வருட இடைவெளிக்குப் பிறகு ஞாயிறன்று (ஜூலை 14) திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
நீண்ட 34 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வழிபாட்டிற்காக கோயில் திறப்பு விழா நடைபெற்றது. அப்போது உமா பகவதி தேவியின் விக்ரஹம் கர்பகிரஹத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தியுடன் வழிபாடு செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here