உஜ்ஜயினியில் உலக சாதனை படைத்த டமரு வாத்திய இசை கலைஞர்கள்.!

0
97

உஜ்ஜயினி அவந்திகா நகரில் 1500 டமரு இசைவாத்திய கலைஞர்கள் இணைந்து இசைத்த டமரு ஒலி உலக சாதனை புத்தகத்தில் எதிரொலித்தது

ஆகஸ்ட் 5ஆம் தேதி உஜ்ஜயினி பாபா மஹாகல்பஸ்ம ஆரத்தி சமயத்தில் 1500 டமரு இசைவாக்கிய கலைஞர்கள் இணைந்து இசைத்து உலக சாதனை படைத்துள்ளனர்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here