வங்கதேசத்தில் இந்துக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆர்எஸ்எஸ் தேசிய குழு உறுப்பினர் சுரேஷ் பையாஜி ஜோஷி வலியுறுத்தியுள்ளார்.
வங்கதேசத்தில் நிலவும் அரசியல் குழப்பத்துக்கு மத்தியில் இந்துக்கள் மீதும், கோயில்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.
எனவே அங்குள்ள இந்தியர்களை காக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆர்எஸ்எஸ் தேசிய குழு உறுப்பினர் சுரேஷ் பையாஜி ஜோஷி வேண்டுகோள் விடுத்துள்ளார்.