பெங்களூரு சென்னேனஹல்லி ஜனசேவா வித்யா கேந்திரத்தில் நடைபெற்ற முகாமின் நிறைவு விழாவில் ஆர் எஸ் எஸ் பொதுச் செயலாளர் ஹெச் தத்தாத்ரேயா உரை நிகழ்த்தினார். பிரபல இசை அமைப்பாளர் ராம் க்யான் கேஜ் (ரிக்கி) சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். முகாம் அதிகாரி பேராசிரியர் பகவதிப் பிரகாஷ் சர்மா & அனுபமா சிட்டி ஆகியோர் நிகழ்ச்சியில் உடன் பங்கேற்றனர்.