மதுரையில் குடும்ப ரக்ஷா பந்தன் விழா

0
262

 

மதுரை மாநகரில் ஆர்.எஸ்.எஸ் மகிளா சமன்வய சார்பாக சார்பாக குடும்ப ரக்ஷா பந்தன் விழா நடைபெற்றது இந்த விழாவில் சட்டக் கல்லூரி பேராசிரியர் திருமதி சோனா அழகேசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் திருச்சந்திரன் மதுரை மாவட்ட தலைவர் ஆர்.எஸ்எஸ் மற்றும் திரு மங்கலமுருகன் மதுரை மாநகர் தலைவர் ஆர்.எஸ்.எஸ் ஆகியோர் தலைமை தாங்கினார் திரு வெங்கட்ராமன்
தென் தமிழக செயற்குழு உறுப்பினர், ஆர்.எஸ்.எஸ் அவர்கள் சிறப்புரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நமது பாரம்பரிய கும்மி பாட்டு கும்மி நடனம் ஆரத்தி எடுத்தல் என நமது இந்து குடும்ப விழுமியங்களை வெளிப்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகள் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் 200 குடும்பங்களில் இருந்து சுமார் 600 பேர் கலந்து கொண்டனர் பெண்கள் தங்கள் சகோதரர்களுக்கு திலகம் விட்டு கைகளில் ராக்கி கயிறை கட்டினர் உணர்ச்சிகரமான நிகழ்வாக இது அரங்கியது நிகழ்ச்சியை திருமதி.உமா முருகன் அவர்கள் ஒருங்கிணைத்து இருந்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here