11 கோடி யாத்ரீகர்கள் அயோத்யா சென்றுள்ளனர்.

0
57
நடப்பு ஆண்டின் முதல் 6 மாதத்தில் மொத்தம் 33 கோடி பேர் உத்திரப் பிரதேசம் சென்றுள்ளனர். அதில் முதலிடம் வகிப்பது அயோத்யா. 2,851 வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தம் 10.99 கோடி பேர் அயோத்யா சென்று வந்துள்ளனர்.
பொருளாதார வளர்ச்சி, பெருகி வரும் வியாபாரங்கள், அதிகரித்து வரும் வேலை வாய்ப்புகள் சுற்றுலாவில் அடங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here