“குடும்ப விழிப்புணர்வு’ பாரத கலாச்சாரத்தின் அடிப்படை கோட்பாடு – துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர்

0
44

உஜ்ஜயின்: துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் கூறுகையில், சமூகத்தில் அனைவரும் ‘குடும்ப விழிப்புணர்வை’ கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என்றார். குடும்பம்  நமது கலாச்சாரத்தின் அடிப்படை கோட்பாடு ஆகும். ” குடும்ப முறை பாரதிய  குணாதிசயத்தில் பொதிந்துள்ளது. குடும்பத்தை கவனிக்காவிட்டால் வாழ்க்கை எப்படி அர்த்தமுள்ளதாக இருக்கும்? இது நமது கலாச்சாரத்தின் அடிப்படை கோட்பாடு” என்று அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here