கவர்னர் ஆர்.என். ரவி டில்லி பயணம்

0
381

தமிழக கவர்னர் ஆர்.என். ரவி டில்லி சென்றார். நீட்தேர்வு விலக்கு மசோதா ,கூட்டுறவு சட்ட திருத்த மசோதா உள்ளிட்டவை குறித்து விவாதிக்க அவர் டில்லி சென்றிருப்பதாக தெரிகிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் உயர் அதிகாரிகளை அவர் சந்திக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here