அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரை தேரோட்டம்

0
463

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரை தேர்த்திருவிழா வில், பெரிய தேரோட்டம் அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகள் தேரோட்டம், நாளை மறுநாள் நடக்கிறது. தமிழகத்தின் திருவாரூர் தேர், ஸ்ரீவில்லிப்புத்துார் தேருக்கு அடுத்தபடியாக, தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேர் என்ற பெருமையை, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் தேர் பெற்றுள்ளது. இந்த தேர், 22 அடிக்கு, 22 அடி என்ற சுற்றளவில், தேர் சக்கரத்தில் இருந்து, கலசம் வரை, 90 அடி உயரம் கொண்டதாகவும், ஏறத்தாழ, 400 டன் எடை கொண்டதாக இருக்கும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here