நரசிம்ம ராவ் தலைமையில் காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்து வந்த போது 1991ஆம் வருடம் வழிபாட்டுத் தலங்கள் பற்றி ஒரு சட்டம் இயற்றியது.
அயோத்தியா தவிர ஆக்கிரமிப்பு க்கு உள்ளாகியுள்ள வேறு எதையும் ஹிந்துக்கள் உரிமை கோரமுடியாது என்று அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
அச்சட்டம் நாடாளுமன்றத் தில் விவாததிற்கு வந்தபோது பா.ஜ.க. அந்த சட்டத்தை எதிர்த்துப் பேசியதுடன் வெளிநடப்பும் செய்தது.