தமிழக பள்ளிகளில் தொடரும் கிறிஸ்துவ மிஷனரி கைகூலிகளின் பாலியல் வன்கொடுமைகள்

0
298

புதுச்சேரி செவன்த் டே தனியார் மேல்நிலைப் பள்ளியில் மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது மட்டுமில்லாமல் தற்கொலைக்கும் தூண்டிய விலங்கியல் ஆசிரியர் சகாய தோனி வளவன் (எ) டேனியலை போக்சோ சட்டத்தில் கைது செய்வது மட்டுமில்லாமல் ஆசிரியர் தகுதி‌ நீக்கம் செய்ய வேண்டும்.மேலும் அந்த பள்ளியில் பிற மாணவிகள் யாரேனும் பாதிக்கப் பட்டுள்ளனரா என்பதையும் விசாரிக்க வேண்டும். மக்கள் ஆவேசம் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here