பண்டைய தொழில்நுட்பம் : ஒளியியல் மாயை

0
253

ஒளியியல் மாயை! பண்டைய தொழில்நுட்பம்  இங்குள்ள மூன்று தலைகளும் ஒரு பசுவின் வெவ்வேறு பாத்திரங்களை சித்தரிக்கிறது. 1) முன்னோக்கிப் பார்ப்பது 2) மேய்ச்சல் 3) கன்றுக்குட்டிக்கு பாலூட்டும் போது பாசத்துடன் நக்குதல் ஆந்திரப் பிரதேசம், லெபக்ஷியில் உள்ள வீரபத்ரா கோயிலின் சுவரில் செதுக்கிய சிற்பம்…காலம் – 16 ஆம் நூற்றாண்டு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here