தேசிய தூய்மை கங்கா இயக்கம் – ரூ.1145 கோடி மதிப்பீட்டில் 14 திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி

0
453

கங்கை நதியை தூய்மைப்படுத்தும் தேசிய தூய்மை கங்கா இயக்கத்தில் ரூ.1145 கோடி மதிப்பீட்டில் 14 திட்டங்களுக்கு மத்திய ஜல்சக்தி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
வடிகால் மேலாண்மை, தொழில்துறை மாசு கட்டுப்பாடு, பல்லுயிர் பாதுகாப்பு மரம் நடுதல், ஆற்றுப் படுகை மேம்பாடு மற்றும் பரவலாக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு உள்பட 14 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here