11,500 அடி உயரத்தில் கால்பந்து (Football Stadium) மைதானம். (Synthetic track and football turf)

0
363

லடாக்கில் புதிதாக அமைக்கப்பட்டுள் ளது. 30,000 பேர் அமர்ந்து பார்வையிட லாம்.
1000 விளையாட்டு வீரர்கள் தங்கி பயிற்சி பெறும் அளவிற்கு அனைத்து வசதிகளு டன் விடுதியும் உள்ளது.
விரைவில் திறந்து வைக்கப்பட இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here