அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்

0
244

திருச்சிராப்பள்ளி சமயபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும் பூச்சொரிதல் நிகழ்வு மிக முக்கியமான நிகழ்வாகும் அதனைத் தொடர்ந்து சித்திர மாதத்தில் நடைபெறும் தேரோட்டமும் மிக விமர்சையாக நடைபெறுகிறது இன்று காலை அம்மன் மூலஸ்தானத்தில் இருந்து சுமார் 10 மணி அளவில் தேர் தட்டில் எழுந்தருளி 11 .00 மணிக்கு திருத்தேரில் வடம் பிடிக்கப்பட்டது பின்னர் அம்மன் தேரில் வீதியில் உலா வந்தார் இந்நிகழ்ச்சியில் திருச்சி சுற்றியுள்ள மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் லட்சக்கணக்கில் கலந்து கொண்டனர் தங்களின் நேர்த்திக்கடன் தீச்சட்டி எடுத்தல் அலகு குத்துதல் பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு விதமான நேர்த்தி கடனை நிறைவேற்றினர் மேலும் ஓம் சக்தி பராசக்தி என்ற கோஷங்களும் என்னை மட்டும் அளவிற்கு கேட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here