இந்தியா மற்றும் சீனா 18வது சுற்று பேச்சுவார்த்தை

0
103

இந்தியா மற்றும் சீனா 18வது சுற்று ராணுவ பேச்சுவார்த்தை நடைபெற்றது. 14 கார்ப்ஸ் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ரஷிம் பாலி தலைமையிலான இந்தியத் தரப்பு இந்திய சீன எல்லையில் அமைந்துள்ள Depsang Bulge area & Charding Ninglung Nallah சந்திப்பில் வீரர்களை வெளியேற்றுவதற்கு வலுவாக அழுத்தம் கொடுத்ததாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. பேச்சு வார்த்தையின் முடிவு குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் வெளியாக வில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here