குஜராத்தில் மாநகராட்சி நிர்வாகம் மசூதிதிக்கு நோட்டிஸ் : இஸ்லாமிய பயங்கரவாதிகள் காவல் நிலையம் மீது தாக்குதல்

0
161

குஜராத் மாநிலம் ஜுனாஹா மாவட்டத்தின் இஸ்லாமிய மசூதி . அருகே மற்றொரு மசூதி அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இதனிடையே, மசூதி சட்டப்பூர்வமாக கட்டப்பட்டதற்கான ஆவணங்களை 5 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் இல்லையேல் மசூதி அகற்றப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்க்கு மசூதி நிர்வகிக்கும் அமைப்பே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தது. இதற்கான நோட்டீஸ் அந்த மசூதி ஒட்டப்பட்டது.மாநகராட்சி பிறப்பித்த நோட்டீசை கண்டித்து நேற்று இரவு இஸ்லாமிய பயன்கரவதிகல் தீடிரென போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இரவு தொழுகை நிறைவு செய்துவிட்டு வந்த 300க்கும் மேற்பட்டோர் வன்முறையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்த பயங்கரவாதிகள் போலீஸ் சோதனை சாவடி மீதும் தாக்குதல் நடத்தினர். போலீசார் மீதும் கற்கலை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்தில் டிஎஸ்பி உள்பட 3 போலீசார் காயமடைந்தனர். இந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here