ஸ்ரீ ராம்லாலா பிராண பிரதிஷ்டா விழா – ஒரு புதிய சகாப்தத்தின் வரலாற்று ஆரம்பம் ராம் லால்

0
183

ஸ்ரீ ராம் லால் அகில இந்திய தொடர்புத்துறை தலைவர் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்எஸ்எஸ்) 22 ஜனவரி 2024 அன்று, பண்டைய நகரமான அயோத்தியில் ஒற்றுமை, மரியாதை, பக்தி மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றின் மறக்க முடியாத சங்கமம் காணப்பட்டது. ஸ்ரீ ராம்லாலாவின் கும்பாபிஷேகத்தைக் காண நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும், பல்வேறு பின்னணியிலிருந்தும் ஆயிரக்கணக்கான ராம பக்தர்கள் பிரமாண்ட ராமர் கோவிலில் கூடினர். என்று கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here