விண்வெளி அறிவியல் விஞ்ஞானி உடுப்பி ராமச்சந்திர ராவ் பிறந்த தினம் இன்று

0
109

10 மார்ச் 1932 ல் பிறந்தார். உ.ரா. ராவ் என அறியப்படுகிறார். விண்வெளி அறிவியல் விஞ்ஞானி. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராகவும், அகமதாபாத்தில் அமைந்துள்ள இயற்பியல் ஆய்வு மையத்திலும் பணியாற்றிவுள்ளார். இந்திய அரசின் பத்ம பூசன் விருதை 1976 ஆம் ஆண்டு பெற்றிருக்கிறார். தனது இளங்கலை அறிவியல் படிப்பை சென்னைப் பல்கலைக்கழகத்தில் முடித்து, பின்னர், முதுகலை அறிவியல் படிப்பை பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திலும், முனைவர் படிப்பை குஜராத் பல்கலைக்கழகத்திலும் படித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here