பங்களாதேஷ் வன்முறை ஹிந்துக்களுக்கு எதிராக மாறுகிறது.!

0
101

வங்காளதேசத்தில் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டமானது சில தினங்களாக நடைபெற்று வருகிறது தற்போது இந்த போராட்டம் இந்துக்களுக்கு எதிரான  வன்முறையாக மாறுகிறது

ஹிந்து அவாமி லீக் தலைவர் ஹரதன் ராய் மற்றும் அவரது மருமகன் அடித்துக் கொல்லப்பட்டனர்

ஹிந்துக்களுடைய இல்லங்களுக்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயற்சிக்கும் இஸ்லாமிய போராட்டக்காரர்கள் ரங்பூர் மாவட்டத்தில் உள்ள இஸ்கான் கோவில் மற்றும் கருணாமோயி காளி மாதா கோயில்கள் மீது நேரடி தாக்குதல் நடைபெற்று உள்ளது. நவகாளி மாவட்டத்தில் இந்து குடும்பங்கள் பல நேரடியாக தாக்கப்பட்டுள்ளன சிராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு ஹிந்து பகுதி மீது இஸ்லாமிய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்  மற்றும் தீவிரவாதிகள் உல்லாபாரா பகுதியில் 13 ஹிந்து வீடுகள் மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here