சாதிவாரி கணக்கெடுப்பை கவனமாக கையாள வேண்டும் – சுனில் அம்பேகர் 

0
80

நமது தேசத்தின் சாதிவாரி கணக்கெடுப்பு விஷயத்தை மிகவும் கவனமாக கையாள வேண்டும், அரசியல் அல்லது தேர்தல் ஆதாயத்தை மனதில் வைத்து செய்யக் கூடாது. எனவே ஆர்.எஸ்.எஸ். கருதுவது என்னவென்றால் நலத்திட்டங்கள், குறிப்பாக குறிப்பிட்ட சில சமுதாயங்களுக்கு, பின்தங்கியவர்களுக்கு அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டிய அவசியம் இருப்பின், அதற்காக அரசுக்கு புள்ளிவிவரங்கள் தேவை. அதற்காக தகவல்கள் சேகரிப்பார்கள். இதற்கு முன்பும் சேகரித்துள்ளார்கள். எனவே அவ்வாறு சேகரித்தால் ஒரு பிரச்சனையும் இல்லை. இது அந்த குறிப்பிட்ட சமுதாயத்தின் நலனுக்காக மட்டுமே இருக்க வேண்டும், அது தேர்தலுக்கான அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்பட கூடாது. இது குறித்து அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here