தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் குடமுழுக்கு திருவிழா கும்பாபிஷேகம் நடத்தக்கோரி இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு அவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தென்காசி மாவட்ட இந்து முன்னணி சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து தலைமையில் மற்றும் தென்காசி மாவட்ட வழக்கறிஞர்கள் வெங்கடேஷ் தென்காசி நகர தலைவர் இந்து முன்னணி நாராயணன்