பயணத்தைத் தொடங்கும் விக்ரஹா ரோந்து கப்பல்

0
589

இந்திய கடலோர காவல் படை ரோந்து கப்பல்கள் வரிசையில் ஏழாவதாக, உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட கடல் ரோந்து கப்பலான விக்ரஹாவை இணைத்து அதன் சேவையை துவக்கி வைக்கும் விழா இன்று சென்னையில் நடைபெற உள்ளது. மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ரோந்து கப்பல் சேவையை துவக்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின், ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம்.நரவனே, இந்திய கடலோர காவல் படை தலைமை இயக்குநர் கே. நடராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here